ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி ஆலயம்
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி ஆலயம்
திருவுக்கும் திருவாகிய செல்வனாகிய மாலவன் மகிழ்ந்து இனிதுறையும் திருத்தலங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டத்தில் இருக்கும் மேலப்பாவூர் கிராமம்.
ஆலயத்தின் மூலவரின் திருநாமம் "அழகிய மன்னார்"; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்; சுதைச் சிற்பம்; ஸ்ரீ தேவியும், பூதேவியும் இரு மருங்கிலும் திகழ்கின்றனர்; பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும் வழிபட்ட திருத்தலம்.
அழகிய திராவிட பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தென்காசிப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி இந்த ஆலயம் கி.பி 1545 ல் ஜடில வர்மன் என்ற பராக்ரம பாண்டியனால் புனரமைக்கப் பட்டது . இம்மன்னன் அபிராம பராக்ரம பாண்டியனின் புதல்வனாவான். ஆலயத்தினுள் காணப்படும் இரு கல்வெட்டுகள் இவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன.
இத்தகவல்களை உறுதி செய்து சான்றிதழ் அளித்திருப்பவர் –
Dr. M.D.Sampath, M.A., Ph.D.
Director of Epigraphy
MYSORE – 570 017
அன்பர்கள் பெருமுயற்சி செய்து சுதை வேலைகளை நிறைவேற்றியுள்ளனர். இதுகாறும் ரூ.5 லக்ஷம் மதிப்பிலான பணிகள் நிறைவேறியுள்ளன. திருமதில், தளவரிசை, ஆழ்துழாய்க்கிணறு, கொடிமரம், மஹா ஸம்ப்ரோக்ஷணம் போன்ற செலவுகளுக்கும், நிரந்தர வைப்பு நிதிக்குமாக ரூ.20 லக்ஷம் தேவைப்படுகிறது. 80-G வரிச்சலுகை புதுப்பிக்கப்பட உள்ளது. அன்பர்கள் அனைவரையும்
பங்கு கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம்.
திருப்பணிக்குழுப் பொறுப்பாளர்கள் –
திரு.D.ராமகிருஷ்ணன்
49/103 B, தெற்கு மாசி வீதி
தென்காசி – 627 805
திரு. P. வேங்கடராமன்
66, அக்ரஹாரம்
மேலகரம் – 627 818
வங்கிக் கணக்கு எண் –
S.B A/C No.15055 I.O.B TENKASI BR.
S.B A/c No.609001001101 Sri Ramabajana Sabha Melappavur Br.
மின்னஞ்சல் தொடர்பு – R.தேவராஜன்/சென்னை
rdev97 (at) gmail.com
ஆலயத்தின் வலைப்பதிவு: http://srirajagopalaswamy.blogspot.com
Source Courtesy: An email from DevRaj (rdev97 (at) gmail.com)

Windows Live Spaces
Labels: kainkaryam
0 Comments:
Post a Comment
<< Home